புனே அருகே கோந்த்வாவின் பர்கே நகர் பகுதியில் உள்ள குடோன்களில் தீ விபத்து

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே கோந்த்வாவில் உள்ள பர்கே நகர் பகுதியில் உள்ள 5-6 குடோன்களில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் உள்ளன. இந்நிலையில் இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்பூகை சுண்டது.

Related Stories: