×

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர ராம்குமார் ஆதித்தன், சுரேனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிசாமியின் மகன் சுரேனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ராம்குமார் ஆதித்தன், சுரேன் ஆகியோரின் வழக்கை பட்டியலிடவும் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.


Tags : Chennai High Court ,Ramkumar Adithan ,Suren ,AIADMK , Chennai High Court allows Ramkumar Adithan and Suren to file suit against AIADMK by-election
× RELATED செல்லப்பிராணி மையங்களுக்கு...