சட்டப்பேரவையில் நிறைவேறிய பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா இன்று ஆளுநர் மாளிகை செல்கிறது!!

சென்னை : சட்டப்பேரவையில் நிறைவேறிய பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா இன்று ஆளுநர் மாளிகை செல்கிறது. துணைவேந்தர்களை ஆளுநருக்கு பதில் தமிழக அரசே நியமிக்க வகை செய்யும் மசோதா நேற்று நிறைவேறியது.

Related Stories: