×

விருதுநகர் ராஜபாளையம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

விருதுநகர்: ராஜபாளையம் அருகே தாட்கோ காலனியில் வீட்டில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலியானது. தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த மாதுளையை எடுக்கமுயன்ற போது தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது.


Tags : Varthnagar Rajapalayam , Virudhunagar, Rajapalayam, water tank, child, killed
× RELATED சென்னையிலும் தமிழ் பல்கலை.அமைக்கக் கோரி வழக்கு..!!