×

சென்னை நெற்குன்றம் அருகே வீடு கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி 4 பேர் படுகாயம்..!!

சென்னை: சென்னை நெற்குன்றம் அருகே வீடு கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி 4 பேர் படுகாயம் அடைந்தனர். சிவகாசி என்பவர் வீட்டில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Chennai Nerkunram , Chennai Nerkunram, house construction work, electricity
× RELATED முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி...