×

குவைத்- சென்னை வந்த விமானத்தில் புகை பிடித்த தஞ்சை பயணி கைது..!!

சென்னை: குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் புகை பிடித்த தஞ்சை பயணியை போலீஸ் கைது செய்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி சேவியர் புகை பிடித்தார். விமானத்தில் புகை பிடிப்பதற்கு சக பயணிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.   


Tags : Kuwaiti ,Chennai , Kuwait- Chennai, flight, smoke, Tanjore passenger, arrested
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!