×

ஆட்டோவில் இருந்து குதித்து கைதி தப்பி ஓட்டம்

சென்னை: பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு கொண்டு சென்றபொது மனோஜ் என்ற கைதி தப்பியோடினார். ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிய கைதி மனோஜை ஓட்டேரி போலீசார் தேடி வருகின்றனர்.

The post ஆட்டோவில் இருந்து குதித்து கைதி தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,General ,Manoj ,OTTERI ,PRISONER ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...