பிரதமர் தருவதாக சொன்ன ரூ.15 லட்சத்தை மறந்து விடுங்கள்: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: பணவீக்கம் 6.95% அதிகரித்து விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் வைப்பு நிதிக்கான வட்டி சிகிதம் 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் தருவதாக சொன்ன ரூ.15 லட்சத்தை மறந்து விடுங்கள், உங்கள் சேமிப்பு பணத்தை அவர் அழித்து விட்டார் எனவும் கூறினார்.

Related Stories: