மதுரை மத்திய சிறையில் கண்ணாடி துகள்களை உண்டு விசாரணை கைதி தற்கொலை முயற்சி

மதுரை: மதுரை மத்திய சிறையில் கண்ணாடி துகள்களை உண்டு விசாரணை கைதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள், நண்பர்கள், பார்க்கவராததால் தற்கொலைக்கு முயன்ற கைதி காட்டுராஜாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: