ஆட்டிசம் பிரச்னைக்கு அறிவியல் தொழில்நுட்பத்துடன் தீர்வு காண்பது அவசியம்.: தமிழக ஆளுநர் ரவி

சென்னை: ஆட்டிசம் பிரச்னைக்கு அறிவியல் தொழில்நுட்பத்துடன் தீர்வு காண்பது அவசியம் என்று தமிழக ஆளுநர் ரவி கூறியுள்ளார். ஆட்டிசம் குறித்த கருத்தரங்கு அவசியமானது என கருதுகிறேன். ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு இன்றும் அதிகம் தேவைப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். .

Related Stories: