லீனா மணிமேகலை தொடர்ந்த அவதூறு வழக்கு: ஆவணங்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அனுப்ப ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அவதூறு வழக்கு விசாரணையை வேறு மாஜிஸ்திரேட்டுக்கு மாற்றக் கோரிய வழக்கில் சுசி கணேசன் பதில் தர உத்தரவிடப்பட்டது. லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கில் ஆவணங்களை அனுப்ப சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

Related Stories: