×

நடிகர் விமல் ரூ.5 கோடி வாங்கி ஏமாற்றிவிட்டதாக தயாரிப்பாளர் புகார்

சென்னை: நடிகர் விமல் ரூ.5 கோடி வாங்கி ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். 2016 மன்னர் வகையறா படத்தை தயாரிக்க தன்னிடம் விமல் ரூ.5 கோடி பெற்றதாக அரசு பிலிம்ஸ் கோபி புகார் அளித்துள்ளார். ரூ.5 கோடி பெற்றுக்கொண்டு இதுவரை ரூ.1.30 கோடி மட்டுமே அளித்துள்ளதால் மீதமுள்ள தொகையை பெற்றுத்தர கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Wimal , Producer complains that actor Wimal has cheated by buying Rs 5 crore
× RELATED ‘மன்னர் வகையறா’ படத்தின் மூலம் ரூ.1.73...