×

திராவிடனா இரு, இல்லையென்றால் தமிழனா இரு, ஏன் குழப்பம்; நதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி

சென்னை: புகழ்ந்து பேசினால் விருது கொடுப்போம் என்கிறீர்களா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். பிரதமரை புகழ்ந்த இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க பாஜக கோரிக்கை வைத்தது பற்றி சீமான் கேள்வி எழுப்பினார். திராவிடனா இரு, இல்லையென்றால் தமிழனா இரு, ஏன் குழப்பம்; யுவன் சின்னப்பிள்ளை என்பதால் புரிதல் இல்லை என சீமான் தெரிவித்தார். தேவைப்பட்டால் இந்தியன் என்கிறீர்கள், தமிழன் என்கிறீர்கள்? ஏன் இத்தனை முகமூடி என சீமான் தெரிவித்தார்.     


Tags : Dravidana ,Tamilnadu ,Nataka , Dravidar, Tamil, Confusion, Nataka Coordinator, Seeman, Question
× RELATED வெளிமாநில பதிவெண் கொண்டு...