இந்திய ராணுவத்தின் தளபதியாக மனோஜ் பாண்டேவை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: இந்திய ராணுவத்தின் தளபதியாக மனோஜ் பாண்டேவை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய ஒருவர் ராணுவ தளபதியாக முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். நாக்பூரைச் சேர்ந்த மனோஜ் பாண்டே தேசிய பாதுகாப்பு அகாடெமியில் கல்வி பயின்றார்.

Related Stories: