×

தீரன் சின்னமலை வரலாற்றை பாடநூலில் சேர்க்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்துக்கும், தீரத்துக்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 266வது பிறந்தநாள் அன்று. தாய்மண்ணையும், மக்களையும் காக்க தீரத்துடன் போரிட்ட அவரது வீரத்தைப் போற்றுவோம். அவரது வரலாற்றை பாடநூலில் சேர்க்க வலியுறுத்துவோம்.


Tags : Deeran Chinnamalai , Deeran Chinnamalai history should be included in the textbook: Ramadas insistence
× RELATED தீரன் சின்னமலை பெயரை சொன்னாலே...