×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 8 உயர்ந்து, ரூ.39,576-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ.39,576-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,947-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.72.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , In Chennai, the price of jewelery gold is Rs. 8 up, selling for Rs.39,576
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...