தமிழகம் புதுக்கோட்டையில் அண்ணன் மகனை கொலை செய்த முத்து என்பவருக்கு ஆயுள் தண்டனை dotcom@dinakaran.com(Editor) | Apr 12, 2022 அண்ணன் புதுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அண்ணன் மகனை கொலை செய்த முத்து என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக 7 ஆண்டுகள் சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்-நன்கொடையாளர்களை கவுரவித்த எம்எல்ஏ
செங்கம் 13வது வார்டு பகுதியில் இறந்து கிடக்கும் பன்றிகளால் கடும் துர்நாற்றம்-பொதுமக்கள் காய்ச்சலால் பாதிப்பு
திருசூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்-கிராம மக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கைவிடப்பட்ட 1,333 ஆழ்துளை கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்-இன்று டெல்லி குழுவினர் ஆய்வு
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் புதிய நிலக்கரி கையாளும் இயந்திரங்கள்-காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கடையம் அருகே பெத்தான்பிள்ளைகுடியிருப்பில் பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானை-மணிமுத்தாறில் ஜாலி உலா சென்ற யானை கூட்டம்
ஆண்டிபட்டியில் அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்-சமூக வலைத்தளங்களில் வைரலால் பரபரப்பு