புதுக்கோட்டையில் அண்ணன் மகனை கொலை செய்த முத்து என்பவருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அண்ணன் மகனை கொலை செய்த முத்து என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக 7 ஆண்டுகள் சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: