திருப்பதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் காயம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் காயம் அடைந்துள்ளனர். கவுன்டர்களில் டிக்கெட் பெறுவதற்காக பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் சிக்கி 3பேர் காயமடைந்தனர்.

Related Stories: