உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் XE வைரஸ் தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை

டெல்லி: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் XE வைரஸ் தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

Related Stories: