பூர்விகா மொபைல்ஸ் சார்பில் ஹோம் அப்ளையன்சஸ் ஷோரூம் திறப்பு விழா

சென்னை: பூர்விகா மொபைல்ஸ் நிறுவனம் தனது புதிய துவக்கமாக, பூர்விகா அப்ளையன்சஸ் என்னும் பெயரில், வீட்டு உபயோக பொருட்களுக்கான புதிய விற்பனை கிளையை கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகரில் நாளை தொடங்குகிறது. இங்கு டிவி, ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிஸ்வாஷர், மிஸ்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை சென்னையிலேயே மிக குறைந்த விலையில் கொடுக்க முனைந்துள்ளது. சில குறிப்பிட்ட நிறுவனங்களின் கிரெடிட் கார்ட்களுக்கு 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட், 5% கேஷ்பேக், மேலும் சில குறிப்பிட்ட கார்டுகளில் மாத தவணை வசதியில் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு, ஒரு மாத தவணை இலவசம், 4000 வரை உடனடி தள்ளுபடி, 3000வரை கேஷ்பேக், 30,000 மதிப்புள்ள இ-வவுச்சர்கள் மற்றும் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சய பரிசாக ஸ்மார்ட் வாட்ச், பூம் ஹெட்செட், ஸ்பீக்கர், ப்ளூடூத் ஹெட்செட் என பலவகையான பரிசுகளையும் இந்நிறுவனம் திறப்பு விழாவை முன்னிட்டு அறிவித்துள்ளது. சில குறிப்பிட்ட மாடல் பிராண்டுகளுக்கு 50% வரை தள்ளுபடி, சில குறிப்பிட்ட பைனான்ஸில் மாத தவணையில் பொருட்களை வாங்கும் நபர்களுக்கு தங்க காசு பரிசு என எக்கச்சக்கமான சலுகைகளை  பூர்விகா நிறுவனம் வாரி வழங்கியுள்ளது. பூர்விகாவின் வடிக்கையாளர்களுக்கான பிரத்யேக கூப்பன்களை, பூர்விகாவின் அனைத்து கிளைகளிலும் பெற முடியும். இந்த கூப்பனை பயன்படுத்தி பல சிறந்த தள்ளுபடிகளை பெற முடியும்.

Related Stories: