×

மத்திய பல்கலை.யில் நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு எதிரான தனித் தீர்மானத்திற்கு த,வா.க, கொ.ம.தே.க., ம.நே.ம.க. ஆகியவை ஆதரவு..!!

சென்னை: மத்திய பல்கலை.யில் நுழைவுத்தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் தாக்கலான தனித் தீர்மானத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரும் தனித் தீர்மானத்திற்கு கொ.ம.தே.க. வரவேற்பு தெரிவித்திருக்கிறது. நுழைவுத் தேர்வு பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு எதிரானவை என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். NEET, CUET தேர்வை ஒழிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : TNA ,BJP ,Central University , Central University., Entrance Examination, Separate Resolution, TNA, GCE
× RELATED ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்கு!!