×

திண்டுக்கல் அருகே நில அதிர்வா? இரவில் கடும் சத்தத்துடன் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் கொ.கீரனூரில் கடும் சத்தத்துடன் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். கடும் சத்தத்துடன் இரவில் ஏற்பட்டது நில அதிர்வா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.        


Tags : Dindukkal , Dindigul, earthquake, house, cracks, people, fear
× RELATED திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் பொருட்கள் 70 கிலோ பறிமுதல்: மாநகராட்சி அதிரடி