×

தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் மூத்த மகன் வெங்கடபதியின் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் மூத்த மகன் வெங்கடபதியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். வெங்கடபதி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வெங்கடபதியை  இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தினமலர் ஊழியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.    


Tags : Venkatapathy ,Dinamalar ,DVR ,Chief Minister ,MK Stalin , Dinamalar, DVR eldest son, Venkatapathy, deceased, Chief Minister, condolences
× RELATED ராமர் கோயில் குடமுழுக்கை ஒட்டி...