×

ஆப்ரேஷன் கஞ்சா 2.0 வேட்டை: கோவையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 13 பேர் அதிரடி கைது

கோவை: ஆப்ரேஷன் கஞ்சா 2.0 வேட்டையில் நேற்று கோவை நகரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 13 பேர் பிடிபட்டனர். கோவை நகர் முழுவதும் நேற்று போலீஸ் நடத்திய அதிரடி வேட்டையில் 13 பேர் கஞ்சாவுடன்  சிக்கினர். கைது செய்யப்பட்ட 13 பேரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை போலீஸ் பறிமுதல் செய்தது.


Tags : Operation Cangabis 2.0 Hunt ,Goa , Operation Cannabis 2.0, Coimbatore, 13 arrested
× RELATED தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7...