×

கோவிஷீல்ட் பூஸ்டர் தடுப்பூசி ரூ.600 பிளஸ் டேக்ஸ் போடப்படும்: சீரம் நிறுவன இயக்குனர் தகவல்

டெல்லி: கோவிஷீல்ட் பூஸ்டர் தடுப்பூசி ரூ.600 பிளஸ் டேக்ஸும் , கோவோவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி ரூ.900 பிளஸ் டேக்ஸும் போடப்படும் என சீரம் நிறுவன இயக்குனர் ஆதார் பூனாவல்லா தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Covshield Booster Vaccine Rs.600 Plus Taxes: Serum Company Director Information
× RELATED குஜராத்தில் ரூ.300 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்