×

டெல்லியில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசி வருகிறார். நீட் விலக்கு மசோதா நிலுவையில் உள்ள நிலையில் கல்வித்துறை அமைச்சரை சந்தித்துள்ளார் ஆளுநர். தேசிய கல்வி கொள்கை, தமிழ் மொழி- கலாச்சாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை பற்றி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.



Tags : Governor ,Tamil Nadu ,Ravi ,Union ,Education Minister ,Dharmendra Pradhan ,Delhi , Governor of Tamil Nadu RN Ravi meets Union Education Minister Dharmendra Pradhan in Delhi
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...