×

சேலம் காங்கிரஸ் பிரமுகர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கில் பிரபல கொள்ளையன் கைது

சேலம்: சேலம் காங்கிரஸ் பிரமுகர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கில் பிரபல கொள்ளையன் ஜெயில் தார்சிங் கைது செய்யப்பட்டுள்ளான்.  20 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த ஜெயில்தார் சிங்கை தனிப்படை போலீஸ் கைது செய்தது. 2002ஆம் ஆண்டு தாளமுத்து நடராஜன் மற்றும் வீட்டின் காவலாளியை சுட்டுக்கொன்று 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

Tags : Salem Congress ,Thalamuthu Nadarajan , selam. murder, arrest
× RELATED இன்று அதிகாலை பயங்கரம்; மீஞ்சூரில்...