×

காஞ்சிபுரம் அருகே வகுப்பறையில் குளிர்பானத்தில் மதுபானம் கலந்து அருந்திய கல்லூரி மாணவிகள் தற்காலிக இடைநீக்கம்..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வகுப்பறையில் குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கல்லூரி மாணவிகள் அருந்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் வீடியோ பரவிய நிலையில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.


Tags : Kanhipuram , Kanchipuram, Classroom, Liquor, Students, Suspension
× RELATED காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில்...