×

நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ரஷ்யா தயாராக உள்ளது: கிரெம்ளின் மாளிகை

ரஷ்யா:  ரஷ்யா - உக்ரைன் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்படும் நிபந்தனைகளை உக்ரைன் அதிபர் ஏற்றுக் கொள்வார் என நம்புகிறோம்  என கிரெம்ளின் மாளிகை தகவல் அளித்துள்ளது. நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ரஷ்யா தயாராக உள்ளது எனவும் கூறியுள்ளது.

Tags : Russia ,Kremlin House , Conditions, military action, stop, Russia
× RELATED மழைக்காலம் வந்தாச்சு ரயிலில் ஒழுகும்...