சென்னை தலைமை செயலகத்தில் 8 அலுவலகங்கள் இஅலுவலக முறைக்கு மாற்றம்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் உள்ள 40 துறை அலுவலகங்களில் முதற்கட்டமாக 8 அலுவலகங்கள் இஅலுவலக முறைக்கு மாற்றப்படுகிறது. அரசு அலுவலகங்களை கணினிமயமாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இஅலுவலகமாக மாறும் பட்சத்தில் பேரிடர் காலங்களிலும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.       

Related Stories: