×

வெளிநாடுகளில் ஒமைக்ரான் பரவுவதால் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: வெளிநாடுகளில் ஒமைக்ரான் பரவுவதால் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சர்வதேச பயணிகள் தொடர் கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர் என அமைச்சர் தெரிவித்தார். சித்தமருத்துவம் பல்கலைக்கழகத்திற்கான தற்காலிக அலுவலகத்தை அமைந்தகரையில் 14-ல் முதல்வர் திறந்து வைக்கிறார் என தெரிவித்தார்.        


Tags : Minister ,Ma Subramanian , Overseas, Omicron, Airport, Surveillance, Mr. Subramanian, Interview
× RELATED சில செயற்கை கருத்தரித்தல் மையங்கள்...