×

624 பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஜூன் 26-ல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: 624 பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஜூன் 26-ல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளது. WWW.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்ப பதிவு உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : DNSC , DNBSC announces written test for 624 engineering posts on June 26
× RELATED குரூப்-1 முதன்மை தேர்வு மார்ச் 4,5,6...