×

கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல ரூ.300-ஆக கட்டணம் உயர்வு.: வனத்துறை

திண்டுக்கல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.300-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாளை முதல் பெரிய வாகனங்களுக்கு ரூ.300-ல் இருந்து ரூ.500ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


Tags : Kodaikanal Perijam Lake ,Forest Department , Fare to Kodaikanal Perijam Lake increased from Rs.200 to Rs.300: Forest Department
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...