×

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

ராமநாதபுரம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின.  ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

Tags : Madurai AIIMS Medical College , Madurai Aims Medical, College, First, Class, Start
× RELATED தனியார் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் வகுப்பு: விரைவில் தொடக்கம்