×

டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

டெல்லி: டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தீன்தயாள் உபாத்யாயா மார்க்கில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக அலுவலகத்தில் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, ஃபரூக் அப்துல்லா குத்துவிளக்கு ஏற்றினர்.     


Tags : Anna- Artist Intellect ,Thimuka ,Delhi ,KKA Stalin , Delhi, DMK Office, Anna-Artist Academy, MK Stalin, Opening
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...