×

சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜர்

சென்னை: சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜரானார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் எஸ்.வி.சேகர் விசாரணைக்கு போலீஸ் முன் ஆஜராகியுள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூகவலைதளத்தில் இழிவாக பதிவிட்ட  நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.  


Tags : Chennai Central Crime Police ,S. VV Segar Ager , Chennai, Central Crime Branch, Police, Actor SV Sehgar, Azhar
× RELATED சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்...