×

விருதுநகர் பாலியல் வழக்கு: சிபிசிஐடி தலைமையில் 5-வது நாளாக 4 பேரிடம் விசாரணை

விருதுநகர்: விருதுநகர் பாலியல் வழக்கில் இன்று 5-வது நாளாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. 6 நாள் காவலில் எடுக்கப்பட்ட ஹரிஹரன், பிரவீன், ஜுனத் அகமது, மாடசாமி ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி, டி.எஸ்.பி. வினோதினி தலைமையில் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Virudnagar ,CPCIT , Virudhunagar, sex case, CPCIT, 5th day, 4 persons, trial
× RELATED பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்..!!