×

சென்னை அருகே கானா பாடகர் சாலை விபத்தில் பலி

சென்னை: சென்னை பல்லாவரம் அருகே பம்மலைச் சேர்ந்த கானா பாடகர் சுடரொளி(21) சாலை விபத்தில் உயிரிழந்தார். சென்னை ஆலந்தூரில் கார் மீது பாடகர் சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

Tags : Ghana Singer Road ,Chennai , Ghanaian singer killed in road accident near Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...