×

வரி செலுத்தியதால் சென்னை ஆல்பர்ட் தியேட்டருக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்

சென்னை: சொத்துவரி ரூ.51 லட்சம், கேளிக்கை வரி ரூ.14 லட்சத்தை செலுத்தியதால் ஆல்பர்ட் தியேட்டருக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. செலுத்த வேண்டிய தொகையை காசோலையாக தந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் சீலை அகற்றினர்.


Tags : Chennai Albert Theatr , Line, Chennai Albert Theater, Seal Removal
× RELATED அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோட்டிக்...