×

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வன்னியர் உள்ஒதுக்கீடு வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் பாமக உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்ற மதுரைக்கிளை தீர்ப்பை உச்சநீதிமன்றம்  உறுதிப்படுத்தியுள்ளது.

Tags : Supreme Court , The Supreme Court has ruled that the 10.5% quota for the Vanni is invalid
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...