பொறியியல் படிப்பில் சேர 12ம் வகுப்பில் கணிதம், வேதியியல் கட்டாயமில்லை: AICTE அறிவிப்பு

டெல்லி: கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்பில் சேர 12ம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை; வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் படிப்புகளில் சேர 12ம் வகுப்பில் கணிதம் தேவையில்லை என AICTE தெரிவித்துள்ளது. மேலும் 2022-23 கல்வியாண்டிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை AICTE வெளியிட்டுள்ளது.

Related Stories: