×

ஐபிஎல் டி20 போட்டி: சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

புனே: ஐபிஎல் டி20-யில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 7 விட்கெட் இழப்புக்கு 149 ரன்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்துள்ளது.


Tags : IPL D20 ,Rajasthan Royals ,Serisers Hyderabad , IPL T20: Rajasthan Royals beat Sunrisers Hyderabad by 61 runs
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை...