×

சேலத்தில் 16 வயது சிறுவன் ஓட்டிச்சென்ற டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்ததில் பரோட்டா மாஸ்டர் படுகாயம்: ஒருவர் பலி

சேலம்: ஆத்தூர் புதுப்பேட்டையில் சிறுவன் ஓட்டிச்சென்ற டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்ததில் இறைச்சிக்கடை வியாபாரி ஆறுமுகம் பலியான நிலையில், பரோட்டா மாஸ்டர் மறுத்து படுகாயமடைந்துள்ளார். டிராக்டரை இயக்கிய 16 வயது சிறுவனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.


Tags : Salam , Tractor, barota master, wounded, killed
× RELATED தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி...