×

ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் இன்று காலை லேசான நில அதிர்வு: தேசிய நிலநடுக்கவியல் மையம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Leh ,Jammu ,Kashmir ,National Seismological Center , Earthquake in Leh region of Jammu and Kashmir
× RELATED ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது...