×

மலையாள நடிகர் மோகன்லால் பங்களா அருகில் உள்ள வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள லவ்டேல் பகுதியில் மலையாள நடிகர் மோகன்லால் பங்களா உள்ளது. இவரது பங்களா அருகில் உள்ள குடியிருப்புக்குள் சிறுத்தை ஒன்று‌ நுழைந்தது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

Tags : Moganlal Bungalow , Malayalam actor Mohanlal's leopard entering a house near his bungalow!
× RELATED கொடைரோடு பகுதியில் பகலில் வாட்டியது...