×

சென்னையில் 90 சவரன் நகைகளை கொள்ளையடித்த நபர் துப்பாக்கி முனையில் கைது

நீலகிரி: சென்னை வேளச்சேரியில் 90 சவரன் நகைகளை கொள்ளையடித்த முத்துகிருஷ்ணனை போலீசார்  துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மேட்டுப்பாளையத்தில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த  கொள்ளையனை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். கைதான கொள்ளையனிடம் இருந்து 52 சவரன் நகை, ரூ.4.5 லட்சத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


Tags : Chennai , Chennai, jewelery robbery, arrest at gunpoint
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?