×

நீட் விலக்கு மசோதாவை கிடப்பில் போட்டிருப்பது சமூக அநீதி: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: முதல்வர் நேரில் வலியுறுத்திய பிறகும் நீட் விலக்கு மசோதாவை கிடப்பில் போட்டிருப்பது சமூக அநீதி என  பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உடனே ஒப்புதல் தர வேண்டும் என ஆளுநருக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Bamka ,Ramadas , Need Exemption Bill, Social Injustice, Pamaka Founder Ramdas
× RELATED தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை