×

பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு சீராக ரேஷன் பொருட்கள் விநியோகம்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு சீராக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.  அரசி, பருப்பு உட்பட அனைத்து பொருட்களும் போதுமான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

Tags : Minister ,Chakrabarty , Public distribution scheme, ration items, wheelbarrow
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி