×

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை சரிவு

தோவாளை:தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை சரிந்துள்ளது. மல்லிகை பூக்களின் விலை கிலோ ரூ.800-ல் இருந்து ரூ.200-ஆக குறைந்துள்ளது. பிச்சிப்பூ கிலோ ரூ.1000-லிருந்து ரூ.30-க்கு விற்பனையாகிறது. ஒரு தாமரை பூ ரூ.10-க்கு விற்ற நிலையில் தற்போது 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Towala , Decline in the price of flowers at the Tovalai flower market
× RELATED தைப்பூச திருவிழாவை ஒட்டி தோவாளை மலர்...